Abhimana – NUTQW Sri Lanka – National Union for Trans and Queer Workers

அபிமான தொழிலாளர் சங்கம் என்பது இலங்கையில் உள்ள பாலியல் மற்றும் பாலின சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழுவாகும்.

இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தேசிய கடலோடிகளின்  ஒன்றியத்தினால் (NUSS) அனுசரணை வழங்கப்படுவது  இதுவே முதல் முறையாகும்.  பாலியல் நாட்டம், பால் நிலை  அடையாளம்/வெளிப்பாடு மற்றும் பாலினப் பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் இல்லாத பணியிடத்தை  இலக்காகக் கொண்ட   LGBTIQA+ உடைய தொழிலாளர் வர்க்கத்தினால்அபிமானநிறுவப்பட்டது.

உறுப்பினராவது எப்படி

செய்தி

No Posts Found!

இணைந்திருங்கள்

நிகழ்வுகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்க சமூக ஊடகங்களில் (Facebook, Instagram) எங்களுடன் இணைந்திருங்கள்.

சக உறுப்பினர்களுடன் இணையுங்கள், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை தொடங்குங்கள், பயனுள்ள கருத்துக்களைப் பெறுங்கள், மேலும் LGBTQIA+ வல்லுநர்களின் தொழிலை மேம்படுத்தும் நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுங்கள்.