அபிமான தொழிலாளர் சங்கம் என்பது இலங்கையில் உள்ள பாலியல் மற்றும் பாலின சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழுவாகும்.
இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தேசிய கடலோடிகளின் ஒன்றியத்தினால் (NUSS) அனுசரணை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பாலியல்நாட்டம், பால்நிலைஅடையாளம்/வெளிப்பாடுமற்றும்பாலினப்பண்புகள்ஆகியவற்றின்அடிப்படையில்பாகுபாடுமற்றும்துன்புறுத்தல்இல்லாதபணியிடத்தைஇலக்காகக்கொண்ட LGBTIQA+ உடையதொழிலாளர்வர்க்கத்தினால் “அபிமான” நிறுவப்பட்டது.
நிகழ்வுகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்க சமூக ஊடகங்களில் (Facebook, Instagram) எங்களுடன் இணைந்திருங்கள்.
சக உறுப்பினர்களுடன் இணையுங்கள், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை தொடங்குங்கள், பயனுள்ள கருத்துக்களைப் பெறுங்கள், மேலும் LGBTQIA+ வல்லுநர்களின் தொழிலை மேம்படுத்தும் நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுங்கள்.